வேலூர்=29
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கருகம்பத்தூர் கிராமத்தில் 95ஆம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் திருத்தேர் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் ,அலங்காரமும், ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் பொன்னியம்மன் திருத்தேர் வீதி உலாவும், வெகு விமரிசையாக நடைபெற்றது.. திருவிழாவில் கிராம நாட்டாண்மைதாரர்கள் தேர் திருவிழா குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் ஜெயக்குமார் பொன்னுரங்கம் மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் இளைஞர்கள் கருகம்பத்தூர் கிராமவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.



