தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து ஓடுதளத்திற்கான தார் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் உதவி இயக்குனர் கணேசன் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்



