வேலூர்=26
வேலூர் மாவட்டம் ஸ்ரீ புற்று மகரிஷி குரு வழி பாரம்பரியத்தின் 47வது குரு வைத்தியர் கே.பி. அருச்சுனன் அவர்களின் 5ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் சிறப்பு அழைப்பாளர் அகில இந்திய ஸ்ரீ அப்பாஜி பரிவார் வேலூர் தவத்திரு ஸ்ரீ அப்பாஜி சுவாமிகள் கலந்துகொண்டு குருபூஜை விழாவினை துவக்கி வைத்தார் உடன் அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு , பெங்களூர் டிடியு பல்கலைக்கழகம் முனைவர் ஹரி ராமமூர்த்தி 48வது குரு வைத்தியர் பி. டம்பாச்சாரி ,தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் வைத்தியர் பி. செல்வம் ,புற்று மகரிஷி முத்திரை வைத்தியர் பொன்வாசு, வைத்தியர்கள் ஜெயராமன் ,சம்பத், டாக்டர் வசந்த் மில்டன்ராஜ் ,பழனி ,கோபி, ராஜா ,பூங்காவனம் ,புற்று மகரிஷி சித்த நெறி மன்ற குருகுல மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.