By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி

Last updated: June 14, 2024 10:52 am
June 14, 2024 64 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூன் 13-
ராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரை  வட்டாட்சியர்  அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கீழக்கரை உள் வட்டம் பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கனேரி,  புல்லந்தை, மாயாகுளம்,  கீழக்கரை, காஞ்சிரங்குடி, குளபதம், இதம் பாடல், ஏர்வாடி வருவாய் கிராம  சாகுபடி விவரம், பட்டா மாறுதல்,

அடங்கல், வறட்சி நிவாரணம், தண்ணீர் தீர்வை, சிட்டா, நத்தம் கணக்கு வருவாய் தொடர்பான பதிவேடு  உள்பட அனைத்து வகை பதிவேடுகள் தணிக்கை  செய்யப்பட்டன. இப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல   அலுவலர் பழனிகுமார் தலைமையில்  கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் முன்னிலையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

 கீழக்கரை மண்டல துணை வட்டாட்சியர் பரமசிவம், தலைமை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம்,  தேர்தல் துணை வட்டாட்சியர் சந்திரன்,  வட்ட சார் ஆய்வாளர் வினோத்குமார்,  கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவி அலுவலர்கள் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blogதருமபுரிமாவட்டம்

சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

May 14, 2025 25 Views
கம்பத்தில் த.வெ.க. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின்
அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?