By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு விழா.
கல்வி

எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு விழா.

Last updated: March 13, 2025 11:27 am
March 13, 2025
23 Views
Share
SHARE

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வரதராஜபுரத்தில் எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு தொடக்க விழா வெகு சிறப்பாக எஸ்.எஸ்.பி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.பி பள்ளியில் நிறுவனத் தலைவர் ராஜா பக்கிரி சாமி தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் ஜி.பிரியா முன்னிலை வகித்தனர், துணை ஆசிரியர் பிரஜித்ரா சண்முகம் அனைவரையும் வரவேற்றார்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக 1ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை தென்றல் ஆர்.சண்முக வடிவேல், ஆடிட்டர் ராஜசேகரன், கார்டியல் பைனான்ஸ் டைரக்டர் எம்.கே. சந்திரசேகர், தலைமை ஆசிரியர் ஜி.பிரியா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடல் பாடல் நடனமாடி பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

நகைச்சுவை தென்றல் ஆர்.சண்முகா வடிவேல் பேசுகையில் எஸ்.எஸ்.பி பள்ளியில் மாணவ மாணவிகள் அனுப்பி வைத்து பெற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் இந்த பள்ளியில் படித்தால் ஒழுக்கத்தையும் குணத்தையும் கற்றுக் கொள்ள முடியும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பெருமைப்பட வேண்டும் சிறந்த பள்ளிக் கூடமாக உருவாக்கப்பட இந்த பள்ளிக்கூடம் அனைத்தையும் உருவாக்கித் தந்த அவரைப் நிறுவன தலைவரை பாராட்ட வேண்டும் என்று அவர் கூறினார்

விளம்பரம்

You Might Also Like

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தனியார் பள்ளிக்கு நிகராய் அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

November 29, 2025
12 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account