திண்டுக்கல் மாவட்ட அனுமந்தராயன் கோட்டை லொயோலா கால்பந்து குழுவினரால் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றனர் இறுதி போட்டியில் முதல் பரிசு KHELO INDIA திண்டுக்கல் அணியினருக்கு மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை
Dr.Ln.N.M.B. காஜாமைதீன், அருட்தந்தை
S.அமுல்ராஜ் ,
Dr.பிரபாகரன், இணைந்து ரொக்கப்பரிசு, நினைவு பரிசு, சுழற் கோப்பை கொடுத்து வாழ்த்தினார்கள். இரண்டாம் இடத்தை HFA திண்டுக்கல் அணியினர் வெற்றி பெற்றனர். இந்நிகழ்வில் Dr.சுகுணா , சதீஷ் பிராங்கிலின், கமிலஸ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.