By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு
திருப்பூர்

விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு

Last updated: July 19, 2025 12:42 pm
July 19, 2025
31 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 19 –

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே 1,000 சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்ட ஷோரூம் தற்போது 4 ஆயிரம் சதுர அடி அளவில் விரிவுபடுத்தப்பட்டு புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் ஷோரூமை திறந்து வைத்து விற்பனையை முதல் தொடங்கி வைத்தார். அதை திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி நிறுவன தலைவர் மோகன் கார்த்திக் பெற்றுக்கொண்டார்.

இந்த ஷோரூமில் பல்வேறு வேட்டி ரகங்கள், சட்டைகள், பனியன், ஜட்டிகள், பெண்களுக்கான உள்ளாடைகள், குழந்தைகளுக்கான வேட்டி, சட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறும்போது 43 ஆண்டுகளாக வேட்டி, சட்டை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். 25 ஆண்டுகளாக சில்லறை விற்பனையில் ஈடுபட்டு மாநிலங்கள் வாரியாக ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய கலாச்சாரமான வேட்டி, சட்டை அணிய ஊக்குவிப்பதுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கான ஆடைகளையும் தயாரித்து விற்பனை செய்கிறோம் என்றார்.

விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவன இயக்குனர் அழி சுமதி நாகராஜன், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், ரம்யம் சேலைகள் பிரிவு இயக்குனர் ஆர்த்திகா, குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன், ஹீரோபேஷன் சுந்தரமூர்த்தி, தலைமை செயல் அதிகாரிகள் கே.ஏ. செல்வகுமார், ஏ. கணபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின்33வது நினைவு தினம்
கொங்கு மண்டல மாநாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம்!!
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் “நம்ம திருப்பூர்” என்ற புதிய செயலி
பேராசிரியர் அன்பழகனின் 5.ஆம் ஆண்டு நினைவுநாள்
குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு

September 25, 2024
53 Views
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னெடுத்து, நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இராஜதந்திரிகள் சந்திப்பு.
ஊதிய உயர்வு உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account