By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
இராமநாதபுரம்

பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

Last updated: March 21, 2025 11:31 am
March 21, 2025
50 Views
Share
SHARE

பரமக்குடி, மார்ச்.15: பரமக்குடியில் நகர் அதிமுக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

பரமக்குடி நகர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் பரமக்குடி நகர் தொகுதிக்கு உட்பட்ட 32, 33, 34, 35, 36 வார்டுகளில் புதிதாக நியமிக்கப்பட்ட பூத்கமிட்டி செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினர்.வாக்காளர்களை சந்தித்து அதிமுகவின் திட்டங்கள் குறித்தும் சாதனைகள் குறித்து பேச வேண்டும் என கூறினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், நகர் செயலாளர் ஜமால், நகர அம்மா பேரவை செயலாளர் வடமலையான், மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பட விளக்கம்

பரமக்குடியில் நகர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது.


பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..

பரமக்குடி, மார்ச்.16: பரமக்குடியில் நகர் அதிமுக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Show quoted text

 

பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..

பரமக்குடி, மார்ச்.20: பரமக்குடியில் நகர் அதிமுக சார்பாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

பரமக்குடி நகர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் பரமக்குடி நகர் தொகுதிக்கு உட்பட்ட 32, 33, 34, 35, 36 வார்டுகளில் புதிதாக நியமிக்கப்பட்ட பூத்கமிட்டி செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினர்.வாக்காளர்களை சந்தித்து அதிமுகவின் திட்டங்கள் குறித்தும் சாதனைகள் குறித்து பேச வேண்டும் என கூறினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், நகர் செயலாளர் ஜமால், நகர அம்மா பேரவை செயலாளர் வடமலையான், மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரம் கோயில் தவில், நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான்
கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செயற்கையாக உருவாகும் போக்குவரத்து இடையூறால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை
மக்கள் குறைதீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

போக்குவரத்தில் மாற்றம் கோரி காவல்துறையில் மனு

October 17, 2024
33 Views
கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி
இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஒரே இரவில் பல்வேறு இடங்களில் ‘திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account