By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
தென்காசி

தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

Last updated: June 10, 2025 7:08 pm
June 10, 2025
147 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூன் 10 –

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தென்காசி வடக்கு திமுக சார்பில்
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணைச் செயலாளர் திமு ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இந்தியா கூட்டணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல்கள் சரிபார்ப்பு மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திடவும் மேலும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திடவும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் தொகுதியில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடைய கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடன் இணைந்து உழைக்க வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி.சீனிவாசன், மருத்துவரணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், தொகுதி பொறுப்பாளர்கள் ராம ஜெயம், முன்னாள் எம்பி தனுஷ் எம்.குமார், மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, மாவட்டப் பொருளாளர் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் உச்சி மாகாளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இசக்கி துரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது பட்டாணி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் லிங்க வளவன் ஜான் தாமஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், அகில இந்திய பார்வர்டு பிளாக் சுப்பிரமணியன், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகர், ஆதி தமிழர் பேரவை மதன்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகைதீன், திராவிட தமிழர் கட்சி மகாலிங்கம், தமிழர் ஆட்சிக் கழகம் கருப்பசாமி, பாண்டியன் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகரச் செயலாளர் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி நாகூர் உள்பட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு.
நான்கு புதிய பேருந்துகள் துவக்க விழா
பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
சங்கரன்கோவிலில் 1500 நாட்களாக மதிய உணவு வழங்கும் ராஜா எம்எல்ஏ; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்

July 4, 2025
26 Views
வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account