திருவாரூர் ஏப்ரல் 8
திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஊசூ தற்காப்பு கலைப்போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ எடை பிரிவில் திருவாரூர் மாவட்டம் சுபவித் யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயிற்சி பெற்று மாநில அளவில் தங்கம் வென்று சாதித்த மாணவி பி. எம். சுவேதாமணி அவர்களை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஊசூ பயிற்சியாளர் டி. தயாளன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்.