சென்னை. மே – 12, சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சானல பழைய பஸ் அருகில் அதிமுக 139வது வட்ட துணைச் செயலானார் கலைச்செல்வி ஏற்பாட்டில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தென் சென்னை தெற்கு (மேற்கு ) மாவட்டச் செயலாளர் விருகை வி.என் ரவி , சைதை மேற்கு பகுதி செயலாளர் சைதை சுகுமார் மற்றும் மகளிரணியினர் , பகுதி, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு மோர் ,இனநீர், ‘பழரசம் பழ வகைகள் தண்ணீர் பாட்டில்கள் அளித்தனர்.
சைதை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics