கோவை, ஜூலை 29 –
கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் ப்ரீத்தி தலைமையில் ப்ரீத்தி வேர் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது: இந்த கிளையானது காந்திபுரத்தில் இரண்டாவது கிளையாகும். முதல் கிளை கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ளது. மூன்று வருடமாக ஆன்லைனில் எங்களது விற்பனை தொடங்கியுள்ளோம்.
இதில் முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஆடைகள் மெட்டாலிக், குர்தீஸ் புதிய கலெக்ஷன்கள் குறைவான விலையில் உள்ளதாக தெரிவித்தார். திறப்பு விழாவை முன்னிட்டு 30% டிஸ்கவுண்ட் ஆகஸ்ட் 3-8-25 தேதி வரை மட்டும் என்று தெரிவித்தார்.