கோவை, ஜூலை 09 –
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை வடகோவை பகுதியில் டி ஸ்டைல் டெக்கார்ஸ் ஷோரூம் ஹிராசண்ட் ஜி, சஞ்சய் ஜி மேத்தா, ஜெயராமன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
கோவை நகரத்தில் பொது மக்களுக்கு ஏற்றவாறு இந்த ஷோரூம் அமையும் என்றும் இதில் லுவர்ஸ், charcoal sheets, அக்ரிலிக் சீட்ஸ், டெக்கரேட்டிவ் சீட்ஸ், லேமினேட்ஸ், mdf, பிளைவுட்ஸ், ஹார்டுவேர்ஸ் போன்ற சீட்கள் பிரத்தியேகமாக பொது மக்களுக்கு ஏற்றவாறு சிறந்த விலையில் வழங்கப்படும் என்று பேட்டி அளித்தனர். கோவையில் இதுவே முதல் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.