By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குன்றத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > குன்றத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
செங்கல்பட்டு

குன்றத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 5, 2025 5:34 pm
September 5, 2025
22 Views
Share
SHARE

குன்றத்தூர், செப். 5 –

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேத்தா நகர் 18, 19 வார்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காப்பீடு அட்டை, மின் இணைப்பு குறைபாடாகிய பல்வேறு மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சிறுகுறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.

மேத்தா நகர் 12-வது தெருவில் வசிக்கும் செல்வராணி முகாமில் மனுவை வாங்காததால் அமைச்சரிடம் நேரில் மனுவை கொடுத்து கூறும்போது 4-ம் மாதம் புயல் மழையின் போது தெருவில் உள்ள அனைத்து கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. வீடுகட்டுவதால் தான் விழுந்தது என 40 ஆயிரம் பணம் வாங்கிய உதவி பொறியாளர் மகேஸ்வரி மேலும் 65 ஆயிரம் மின் இணைப்பு அட்டையில் பைன் போட்டு சென்றது மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக அமைச்சர் அன்பரசனிடம் மனு கொடுத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதில் நகராட்சி தலைவர் கோ. சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஈபி உதவி செயற்பொறியாளர் இருளரசன், வார்டு உறுப்பினர் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது
செம்பாக்கத்தில் குடியிருப்போர் விழிப்புணர்வு பேரணி
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தென்தாமரைகுளம் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

February 6, 2026
23 Views
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி
அய்யங்காளி பாளையம் பள்ளி வளாகத்தில் சமையலறை திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account