By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு

Last updated: July 1, 2026 7:01 pm
July 1, 2026
9 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 01 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் TN.D.T.A எனும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவி மட்டும் இருப்பதாகவும், மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவ்வாறு உள்ள ஆசிரியர்கள் இருவரும் மாணவிக்கு முறையாக கல்வி கற்பிப்பது இல்லை என்று அக்கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அந்தப்பள்ளிக்கு சென்று செய்தி செய்தி சேகரிக்க சென்றபோது, பள்ளியில் இருந்த ஒரே மாணவி பள்ளியின் நடுப்பகுதியில் அமைதியாக அமர்ந்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் மேரி பள்ளியின் தெற்கு பகுதியிலும் ஆசிரியர் ஜீவா பள்ளியின் வடக்கு பகுதியிலும், அமைதியாக அமந்திருந்தனர். இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் உள்ளே செய்தியாளர்கள் வராதீர்கள் எதுவாக இருந்தாலும் பள்ளி நிர்வாகத்திடம் பேசிக்கொள்ளுங்கள் என்று தலைமையாசிரியர் மேரி செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு செய்தியாளர்களோ தங்களுக்கு பள்ளி நிர்வாகம் ஊதியம் தருகிறதா? இல்ல அரசு தருகிறதா? என்று கேட்டவுடன், தலைமை ஆசிரியர் மேரியும் ஆசிரியர் ஜீவாவும், செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து பள்ளி அறையில் இருந்து இரு ஆசிரியர்களும் வெளியே சென்றனர்.

அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிக்கு மாதம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சம்பளமும், ஆசிரியர் ஜீவாவிற்கு மாசம் 80 ஆயிரம் சம்பளமும், அந்தப்பள்ளியில் உள்ள சமையல் உதவியாளர் ஒருவருக்கு 7000 சம்பளமும், மேலும் அந்தப்பள்ளிக்கு மின்சார சேவை,காலை உணவுதிட்டம், மதியஉணவு திட்டம், சமையல் எரிவாயு, LED TV உள்ளிட்ட அரசு சார்பில் பல்வேறு உதவிகள் பள்ளிக்கு வழங்கப்பட்டாலும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஏதோ கடமைக்கு வந்தோம்,வீட்டுக்கு சென்றோம் என்ற நிலையில் மாணவிகளுக்கு முறையாக பாடம் கற்பிப்பதே இல்லை என்றும் பள்ளியில் உள்ள கரும்பலகையில் உள்ள தேதியை மாற்றக்கூட அவர்கள் இருவருக்கும் நேரமில்லை என்றும் புதுப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்தாண்டு இந்த பள்ளியில் 5 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். எனவே அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அலுவலர்களும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.

May 20, 2025
48 Views
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா
ஊத்தங்கரை காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம்
மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
புதிய கட்டிடத்தில் நல்லூர் மார்த்தாண்டம் கிளை அஞ்சலகம்: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account