By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்

Last updated: June 25, 2025 4:34 pm
June 25, 2025
104 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 25 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியில் உள்ள ராயன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மத்தியாஸ் 70, அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 8:30 மணி அளவில் வீட்டில் பணி செய்யும் பெண்ணை அனுப்பிவிட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளனர்.

10 மணி அளவில் இவர்களுடைய வீட்டிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியுள்ளது இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர் சகாய ப்ரவீன்-க்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு மின் விநியோகத்தை தடை செய்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகளை திறந்து விட்டு புகை வெளியேறச் செய்தனர்.
அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் காட்சி அளித்த நிலையில் படிப்படியாக புகை மண்டலம் குறைந்ததால் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சமையலறை முழுவதும் மர பலகையிலான கபோர்டு செய்து வைக்கப்பட்டிருந்ததால் தீ புகைந்தபடி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் தீயணைப்புத் துறையினர் புகை மண்டலம் சூழ்ந்த வீட்டிற்குள் செல்லும்போது வெளிச்சம் இல்லாத காரணத்தால் அக்கம் பக்கத்தினரிடம் டார்ச் லைட் இருக்கிறது என்றால் கொண்டு வாருங்கள் என கேட்டபோது அப்பகுதியில் உள்ள ஒரு பெண் இது கூட உங்களிடம் இல்லையா என்ன தீயணைப்பு துறையினர் என கேலி செய்தபடி டார்ச் லைட் எடுக்க சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 150-வது பிறந்தநாள் விழா; மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
நாகர்கோவில் பைக் கொள்ளையன் கைது; திருச்சி போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன்
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது

July 11, 2025
58 Views
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி D.காவிய ஜனனி 499/500 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
மிடாலத்தில் நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடை திறப்பு
மருத்துவமனை முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு
கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account