By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை

Last updated: July 6, 2026 6:30 pm
July 6, 2026
30 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 6 –

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புனர்வு கூட்டம் மாலை 6.30 மணிக்கு தொண்டி தெற்கு தெரு ஜமாத் ஹாஜி அப்துர் ரஹீம் சமுதாய நலக்கூடத்தில்
ஷெரிபா ஜெயினுலாப்தீன் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார். ஆலிமா முத்து நாச்சியா வரவேற்புரை நிகழ்த்தினார். கவுன்சிலர் சமிமா பானு சிற்றுரை ஆற்றினார்.

ஜென்னத்துல் பிர்தவ்ஸ், ஜுனைதா பானு, கோட்டையம்மாள், பரிதா பானு, நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் ஆகியோர் குழந்தைகள் நலன் நல்லொழுக்கம் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்தினர். உளவியல் ஆலோசகர் சமீமா குழந்தைகளை பாதுகாப்போம். பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம். நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கைகளில் இருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் தான் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். குடும்பம் பாதுகாப்பாக இருந்தால் தான் சமூகம் பாதுகாப்பாக இருக்கும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருக்கின்றன. இந்த நிலையில் பெற்றோர்களும் பொதுமக்களும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார். 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு போஸ்கோ சட்டத்தின் மூலமாக உண்மை அறிந்து சரியான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். பெண்கள் பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தொண்டி பேரூராட்சியில் பல்வேறு வார்டுகள் குறிப்பாக 13 வது வார்டில் கழிவு நீர் கால்வாய்க்கு நிதி ஒதுக்கியும் அந்த நிதி எங்கே என்று தெரியவில்லை. அப்பகுதி மக்களுடைய நலன் கருதி தொண்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இரண்டு மூன்று தினங்களில் பேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும்.

மேலும் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இப்பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. மேலும் மாணவிகள் தங்கும் ஹாஸ்டல் வசதி மிக குறைவாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆலிமா செய்யதுசுல்தான் பீவி சித்திக்கியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பாலியல் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை
மணப்பாறை பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து
ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!

March 25, 2025
77 Views
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்
தென்காசி வடக்கு திமுக செயற்குழு கூட்டம்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம்
திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account