By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி

Last updated: October 10, 2025 12:14 pm
October 10, 2025
73 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சி விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு, லைப்பாய், லைப் ஜாக்கெட் மற்றும் மீட்புப்பணிகளுக்கு உதவும் பவர்ஷா, கான்கிரீட் கட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மூலம் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் தீயணைப்பு நிலையை அலுவலர் கோபாலகிருஷ்ணன்(பொறுப்பு), திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள், தீயணைப்பு மீட்பு வீரர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் மழை வேண்டி வருண பூஜை
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா

November 28, 2024
53 Views
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
சமூகப் பணியாளர் டாக்டர் டார்வின் மோசஸ்க்கு”சமூக தாக்கச் சாதனையாளர் விருது”
இரட்டையூரணியில் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account