By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
தருமபுரி

தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்

Last updated: September 18, 2025 2:04 pm
September 18, 2025
65 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 18 –

தருமபுரி நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு நகர தலைவர் ஆறுமுகம் தலைமையில் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி 25 ஆட்டோக்களில் இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச பயணம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய 25 ஆட்டோக்களில் பாஜக கொடி கட்டி இலவச பயணத்தை மாவட்ட தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி நான்கு ரோடு முதல் ஒட்டப்பட்டி வரை தருமபுரி நான்கு ரோடு முதல் வென்னாம்பட்டி வரை செல்லும் ஆட்டோவில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கணேசன், நகர பொதுச்செயலாளர் பிரபாகரன், ரவிசங்கர், மாவட்ட செயலாளர் மதியழகன், சசிகுமார், நகர நிர்வாகிகள் சக்திவேல், கவியரசன் பூவரசன், முரளி, சீனிவாசன், அண்ணாதுரை, மாதேஷ், பிரபாகரன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி; கோசாகுளம் சி.இ.ஒ.ஏ பள்ளியின் மாணவர்கள் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்து சாதனை

October 7, 2025
43 Views
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா
குழந்தை வேலப்பரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account