By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்

Last updated: July 8, 2026 8:32 pm
July 8, 2026
16 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 8 –

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகைமண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி 19 ஆவது வார்டில் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கே கொண்டு வந்து கொட்டி வைப்பதும், தரம் பிரிப்பதும் வழக்கம். இந்நிலையில் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மல மல பரவியது. குப்பைகளில் புகை மண்டலத்தோடு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

இதையடுத்து செக்கடி, மேல அலங்கம், மேல வீதி வடக்கு அலங்கம், கொடிமரத்து மூலை, கீழவாசல் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் அப்பகுதியில் உள்ளவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளானார்கள். செக்கடி பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர். மேலும் ஜெப மாலைபுரம் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும் மாநகராட்சி வாகனங்களில் கொண்டு தண்ணீர் பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனால் காற்று அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்த அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

மேலும் தீ விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? எனவும் அருகில் வசிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏதும் மேற்பட்டு உள்ளதா? எனவும் கேட்டறிந்தனர். கடந்த 17ஆம் தேதி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திடீரென மறுபடியும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இருமுறை தீ விபத்து ஏற்பட்டதால் ஏதேனும் சதியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் அறிந்ததும் முரசொலி எம்பி நேரில் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து தீயை அணைக்க தீயணைப்பு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் பொறுப்பு டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நிஹாம்பள்ளி முகாமில் இராணுவ வீரராக பணி

December 26, 2024
59 Views
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
பொதுநல அமைப்புகள் செய்தியாளர் சந்திப்பு
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில் மாவீரன் அழகு முத்துக்கோன் 268-வது குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account