By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு

Last updated: August 3, 2025 7:23 pm
August 3, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

குமரி மாவட்டத்தில் கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை ஆரஞ்சு வளர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி உட்பட தென் தமிழக மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 3 முதல் 7-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 19 வினாடிகளுக்கு ஒருமுறை 1.6 மீட்டர் முதல் 1.9 மீட்டர் வரை உயரத்தில் பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை இந்த நிலை காணப்படும் காணப்படும்.

இது கள்ளக் கடல் என்பதால் கடற் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடையாமல் இருக்க போதுமான இடை வெளியிட்டு அவைகளை கட்டி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை இந்திய கடல்சார் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா
பணி நேர்முகத் தேர்வு இன்றுடன் நிறைவு
அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்

May 30, 2024
89 Views
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
ராட்சத கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
ஆடி திருக்கல்யாணத்தையொட்டி ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account