By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

Last updated: June 24, 2026 5:10 pm
June 24, 2026
46 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 24 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளிப்பதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருகின்றனர். வழக்கமாக பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து மனுக்களை வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஆட்சியரை சந்திப்பதற்காக பொதுமக்கள் தரப்பில் இரண்டு பேருக்கு மேல் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் விஐபிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கமான நபர்கள் எத்தனை பேர் வந்தாலும் அனுமதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், தபேதார் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், இதனால் தொலைதூர பகுதிகளில் இருந்து பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் விஐபிகளுக்கு ஒரே விதமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், மனு அளிக்க வரும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அருகே பைக் – காட்டெருமை மோதல்: 2 பேர் படுகாயம்
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
கன்னியாகுமரி அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விட்டால் கடும் நடவடிக்கை

December 19, 2024
75 Views
பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழா
ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை
தேசிய நெடுஞ்சாலை வரை சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account