By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
வேலூர்

காட்பாடியில் சிலம்பு கலை போட்டி

Last updated: October 4, 2025 7:31 pm
October 4, 2025
57 Views
Share
SHARE

வேலூர், செப். 04 –

காட்பாடியில் சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் 10-ம் ஆண்டு மற்றும் ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு பழைய காட்பாடியில் சிங்கத்தமிழன் அகாடமி மாணவ மாணவிகளுக்கான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் மருத்துவர் தொல்காப்பிய செழியன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுவதில் சிலம்ப பயிற்சி மேற்கொள்வதால் மாணவர்களின் உடல்நலம் மட்டுமல்லாமல் மனோபலமும்  மேன்மை அடைகிறது என்றும், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட சிலம்ப விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது மேலும் தொடர் உடற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு அவசியம் என்றும் பேசினார்.

அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிகள் நிறுவனர் தலைமை பயிற்சியாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி நாட்டாண்மை பெருமாள், மாமன்ற உறுப்பினர் சீனிவாசன், தலைமை ஆலோசகர் கார்த்திகேயன், இணை பயிற்சியாளர் திவாகர், தொழில்நுட்ப இயக்குனர் விக்னேஷ்வரன், போட்டிகள் இயக்குனர் புவனேஷ், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சன்ஜய், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர்134 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
அரச மரபேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
‘அடேங்கப்பா கதைகள்’ என்ற புதிய கேம்பைன்னை
மதுரை மகி அம்மா மெஸ் திறப்பு விழா
பெண்ணாத்தூர் மெரிடியன் பள்ளியில் கண் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

October 10, 2024
83 Views
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு
இராமேஸ்வரத்தில் மின்சார ரயில் சேவை தொடக்கம்
தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account