By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்

Last updated: July 13, 2026 7:31 pm
July 13, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 13 –

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சின்னமுட்டத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கோவளத்தை சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சிலுவை நகர் கடல் பகுதியில் இருந்து சுமார் 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை நாட்டுப் படகில் மோதி நிலைகுலைந்தது. அதில்நாட்டுப்படகில் இருந்த கோவளத்தை சேர்ந்த ராஜா (36) என்பவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் ராஜாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான ராஜாவை உள்ளூர் மீனவர்களுடன் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நாட்டுப் படகில் தத்தளித்த மற்ற 4 மீனவர்களும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
தமிழக வெற்றி கழகம் சார்பில் குளச்சலில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி மகா பிரதோஷம்

June 29, 2026
15 Views
தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சேவை முகாம்கள்
சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account