கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பாக 19 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட வன பாதுகாவலர் . பகான் ஜெகதீஷ் சுதாகர் ., இணை இயக்குநர் (வேளாண்மை) .பச்சையப்பன், இணை இயக்குநர் ( தோட்டக்கலை) .இந்திரா ஆகியோர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics